fbpx

இலங்கையில் கொரோனா தொற்று மேலும் உயர்கிறது!

இன்றைய திகதிப்படி(2020-6-10) இலங்கையில் COVID-19 தொற்றால் பீடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1859 ஆக காணப்படுகின்றது. அண்மைய நாட்களில் வைரஸ் பாசிட்டிவாக இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

நேற்று இலங்கையில் COVID-19 தொற்றால் பீடிக்கப்பட்டவர்கள் 2 பேர் அடையாளம் காணப்பட்டனர். இதுவரையில் COVID-19 தொற்றுக்குள்ளானவர்கள் 791 பேர் வைத்தியசாலையில் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.

இதுவரையில் 1057 பேர் குணமடைந்து வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளனர். தற்போதுவரை 11 இறப்புகள் கொரோனா காரணமாக பதிவாகியுள்ளது.

எமது செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வைபர் சமூகத்துடன் இணையுங்கள்

Back to top button