
திறந்தபல்கலைக்கழக சட்டமானி கற்கை – விண்ணப்பதிகதி அறிவிப்பு!
இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தால் இந்த வருடத்திலிருந்து அறிமுகப்படுத்தப்படவுள்ள சட்டமானி கற்கை உட்சேர்ப்பு மற்றும் கற்கை விபரங்களை உள்ளடக்கிய பிரசுரம் வெளியாகியுள்ளது.
இதனடிப்படையில் புரட்டாதி 13ம் திகதி விண்ணம்பம் கோரப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக தகவல்களுக்கு இந்த இணைப்பை அழுத்தவும்.
சட்டமானி பட்டம் தொடர்பான முக்கிய விடயங்கள்
- 2,3,4 ம் வருடத்தில் ஆங்கிலத்தில் கற்க வேண்டும்
- தெரிவு பரீட்சையில் மாணவர்கள் நாடளாவிய ரீதியில் தெரிவுசெய்யப்படுவர். கடந்த காலத்தில் பிரதேசம் வாரியாக தெரிவு செய்யப்பட்டிருந்தது.
- 2 செமஸ்டர் நடைமுறை அறிமுகம்
- பாடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
எமது செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வைபர் கம்யூனிட்டியுடன் இணையுங்கள்
எமது செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வாட்ஸ்ஆப் குழுவுடன் இணையுங்கள்