
திறந்தபல்கலைக்கழக LLB – ஒன்லைன் படிவத்தை பூர்த்தி செய்வது எப்படி?
இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தால் இந்த வருடத்திலிருந்து அறிமுகப்படுத்தப்படவுள்ள சட்டமானி கற்கை உட்சேர்ப்பு மற்றும் கற்கை விபரங்களை உள்ளடக்கிய பிரசுரம் வெளியாகியுள்ளது.
இதனடிப்படையில் இன்று முதல் (புரட்டாதி 13ம் திகதி) விண்ணப்பம் கோரப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விண்ணப்பத்தி ஒன்லைன் இல் மட்டுமே பூர்த்தி செய்ய முடியும். அதற்கான படிமுறைகள் கீழே படங்களாக இணைக்கப்படுள்ளது.
படிமுறை 1

படிமுறை 2,3

படிமுறை 4

படிமுறை 5

எமது செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வைபர் கம்யூனிட்டியுடன் இணையுங்கள்