
SLAS உட்பட நாடளாவிய சேவை போட்டிப் பரீட்சை அமைப்பில் திருத்தம்!
நாடளாவிய சேவைகளின் பதவிகளுக்கு உத்தியோகத்தர்களைஆட்சேர்ப்பு செய்வதற்கான பொது பரீட்சையின் போதுநுண்ணறிவு, கிரகித்தலில் சித்தியடைந்து மொத்தப்புள்ளி 100க்கு அதிகமாக பெற்றுக் கொள்ளும் பரீட்சார்த்திகள் மாத்திரமே அடுத்தகட்ட பரீட்சைக்கு தோற்றமுடியும் என அரசாங்க சேவை ஆணைக்குழு அறிவித்துள்ளது


எமது செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வைபர் கம்யூனிட்டியுடன் இணையுங்கள்
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.