முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் போட்டி பரீட்சை- இலவச விண்ணப்படிவம்
CLOSING DATE – 2020/08/24
முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் ஆட்சேர்ப்பு போட்டி பரீட்சைக்கான விண்ணப்பங்கள்(Open Competitive Examination for Recruitment to Grade III of Management Service Officers Service – 2019(2020) ஏற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை மாதம் 17ம் திகதிய வர்த்தமானியில் விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. இதற்கான முடிவுதிகதி 2020- ஆவணி 24ம் திகதியாகும்.
இதற்கான வயதெல்லை 30 ஆகும். உயர்தரத்தில் 3 பாடங்களில் சித்தி பெற்றிருக்க வேண்டும்.
இதற்குரிய விண்ணப்படிவத்தை இலவசமாக தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.
Download: முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் போட்டி பரீட்சை – இலவச விண்ணப்படிவம்
விண்ணப்பிப்பதற்கான தகைமைகள் தொடர்பாக 2020-07-17ம் திகதிய வர்த்தமானியில் 18-31ம் பக்கங்களை பார்க்கவும். மாவட்ட இலக்கம், நகரங்களுக்கான இலக்கங்களும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
எங்களுடைய பதிவுகளை SMS ல் பெறுவதற்கு உங்கள் தொலைபேசி இலக்கத்தை பதிவுசெய்யுங்கள்
எமது செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வைபர் கம்யூனிட்டியுடன் இணையுங்கள்
எமது செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வாட்ஸ்ஆப் குழுவுடன் இணையுங்கள்
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.