
அரச அலுவலகத்திற்குள் வைத்து யுவதியொருவரை தாக்கிய அதிகாரி!(வீடியோ)
மேல் மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் உடுகம்பொல அலுவலகத்தில் பணிபுரியும் பெண்ணொருவரை, அலுவலகத்திற்குள் வைத்தே பொறியிலாளர் ஒருவர் தாக்கியுள்ளார்.
இந்த காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது.
எமது செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வைபர் கம்யூனிட்டியுடன் இணையுங்கள்
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.