
அரச ஊழியர்களுக்கான சலுகைகள் நீக்கம்!
கொரோனா தொற்று அதிகரித்திருந்த காலப்பகுதியில் அரச ஊழியர்களுக்கு வேலைக்கு சமூகமளிக்கும் நேரம், விடுமுறை, உடை போன்றவற்றில் பல்வேறு தளர்வுகளை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் இந்த சலுகைகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது. ஏற்கனவே கடன்களை தாமதமாக செலுத்துவதற்குரிய சலுகை இரத்து செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.