வெள்ளக்காடாக காட்சியளிக்கும் சுரங்க ரயில் நிலையம் !
சீனாவின் குவாங்ஜோ நகரில் சுரங்க ரயில் நிலையத்தில் வெள்ள நீர் புகுந்ததால் ரயில் சேவை தடைபட்டது. வெள்ள நீரின் அளவு வேகமாக அதிகரித்து ரயில் பாதைகள் மூழ்கியதால் அவ்வழியாக வந்த ரயில்கள் நிறுத்தப்பட்டன.
ரயிலில் இருந்த பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு பேருந்து மூலம் அடுத்த ரயில் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். வெள்ள நீரை வெளியேற்றும் பணிகளில் 300 க்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட்டதால் ஏழு மணி நேரத்தில் ரயில் நிலையம் செயல்படத் தொடங்கியது.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.