
சிறுவர்கள் தொடர்பான 500 ஆபாச படங்களை இணையத்தில் பதிவேற்றிய நபர் கைது!
சிறுவர்கள் தொடர்பான ஆபாச படங்களை இணையத்தளத்தில் பதிவேற்றிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
25 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
சிறுவர்கள் தொடர்பான 500 ஆபாச படங்கள் மற்றும் காணொளிகளை இணையத்தளத்தில் பதிவேற்றிய குற்றச்சாட்டில் குறித்த நபர் கைது செய்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.