
13ம் திருத்தத்தை மாற்றியமைப்போம் – மஹிந்த
புதிதாக உருவாக்கவுள்ள பாராளுமன்றத்தில் தமக்கு மோரில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுத்தருமாறும் மக்களிடம் பிரதமர் மஹிந்த ராஜபக்சே கோரிக்கை விடுத்துள்ளார்.
தற்போது அமுலில் உள்ள 13ம் மற்றும் 19ம் திருத்தங்கள் சிக்கல் நிறைந்ததாக இருப்பதாகவும் அவற்றை மாற்றியமைத்து புதிய அரசியலமைப்பையோ புதிய திருத்தத்தையோ செய்வதற்கு புதிய அரசுக்கு தேவையான பெரும்பான்மை அவசியம் என மேலும் வலியுறுத்தினார்.