
யாழில் மூச்சு விடுவதற்கு சிரமப்பட்ட நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுமி உயிரிழப்பு!
மூச்சு விடுவதற்கு சிரமப்பட்ட நிலையில் சாவகச்சோி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை இரவு இடம்பெற்றிருக்கின்றது. யாழ்.கைதடியை சேர்ந்த 6 வயதான லயந்தினி என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் இறப்பின் பின்னர் பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதால் சடலம் சாவகச்சோி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.