
கிளிநொச்சி விரிவுரையாளர் உயிரிழப்பு!
யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் யானை தாக்கியநிலையில், படுகாயமடைந்திருந்த பெண் விரிவுரையாளர் மரணமாகியுள்ளார்.
32 வயதுடைய காயத்ரி டில்ருக்க்ஷி எனும் பெண் விரிவுரையாளர் கொழும்பு தேசிய வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.