
யாழ்ப்பாணத்தை சேர்ந்த களனிப் பல்கலைக்கழக மாணவி கொழும்பில் திடீர் மரணம்!
யாழ் இணுவிலைச் சேர்ந்த களனிப் பல்கலைக்கழக மாணவி கொழும்பில் உயிரிழப்பு
கொழும்பு வெள்ளவத்தையில் வசித்து வந்த யாழ் இணுவில் பகுதியைச் சேர்ந்த களனிப் பல்கலைக்கழகத்தில் 1ம் வருட மாணவி செல்வி யதீசா ஸ்ரீதர் (வயது 20 ) தீடிரென சுகயீனமுற்று உயிரிழந்துள்ளார்
கொழும்பு வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் குறித்த மாணவி சிகிச்சை பயனின்றி நேற்று 08-10-2020 வியாழக்கிழமை உயிரிழந்தார்.
பெற்றோருக்கு ஒரே மகள் என்பதுடன் இவரின் உயிரிழப்பு பெற்றோர் உறவினர்கள் மாணவர்கள் அனைவரையும் பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது
எமது செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வைபர் கம்யூனிட்டியுடன் இணையுங்கள்
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.