
வவுனியாவில் பயங்கர விபத்து!
வவுனியா கனகராயன் குளம் பகுதியில் இன்று காலையில் இடம்பெற்ற மோட்டார் வாகன விபத்தில் இரு இளைஞர்கள் பலியாகியுள்ளனர்.
மட்டக்களப்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு மோட்டார் வாகனத்தில் வந்த போலீஸ் உத்தியோகத்தர் உட்பட இன்னொருவரும் உயிரிழந்தனர். நிறுத்தி வைக்கப்பட லாரியுடன் மோதி இவ்விபத்து நிகழ்ந்துள்ளது.
இவ்விபத்து தொடர்பாக கனகராயன்குள போலீசார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.