யாழ்ப்பாணம் – கொழும்பு புகையிரத நேரசூசி
Updated
Date/Time:
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு
- 04.05 – ஸ்ரீ தேவி – இன்டர்சிட்டி : கொழும்பு
- 06.10 – உத்தரதேவி – இன்டர்சிட்டி : கொழும்பு
- 06.25 – தொலைதூர புகையிரதம் : கொழுப்பு
- 09.45 – தொலைதூர புகையிரதம் : கொழுப்பு
- 13.45 – இன்டர்சிட்டி : கொழும்பு
- 18.45 – இரவு தபால் புகையிரதம் : கொழும்பு
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம்
- 05.45 – குளிரூட்டப்பட்ட இன்டர்சிட்டி : காங்கேசன்துறை
- 06.35 – யாழ்தேவி – தொலைதூர புகையிரதம் : காங்கேசன்துறை
- 08.50 – தொலைதூர புகையிரதம் : யாழ்ப்பாணம்
- 11.50 – உத்தரதேவி – குளிரூட்டப்பட்ட இன்டர்சிட்டி : காங்கேசன்துறை
- 15.55 – ஸ்ரீ தேவி – இன்டர்சிட்டி : காங்கேசன்துறை
- 21.00 – இரவு தபால் புகையிரதம் : காங்கேசன்துறை
மேலதிக தகவல்களுக்கு யாழ்ப்பாண புகையிரத நிலைய தொலைபேசி இலக்கத்துக்கு அழைக்கவும்: 021-2222271
எமது செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வைபர் சமூகத்துடன் இணையுங்கள்