கிளிநொச்சியில் தவறான தொடர்பில் ஈடுபட்ட பெண் கிராம அலுவலர் சிக்கினார்!
பூநகரியில் கிராம சேவகர் அலுவலகம் ஒன்றில் அங்கு பணியாற்றும் பெண் கிராம சேவகர் ஒருவர் தான் பணி செய்யும் காரியாலையத்தில் பணி நேரம் முடிந்த பின் தன்னுடன் வேலைசெய்யும் சக உத்தியோகத்தரை அழைத்து வந்து தான் பணியாற்றும் காரியாலையத்தை பூட்டி விட்டு தவறான தொடர்பில் ஈடு படுவதை வழமையாக கொண்டு இருந்துள்ளார்.
கிராம சேவகர் அடிக்கடி பணி நேரம் முடிந்த பின் உத்தியோகதர் ஒருவரை அழைத்து வந்து கிராம சேவகர் கரியலையத்தை பூட்டிவிட்டு இருப்பதை அவதானித்த மக்கள் இன்று கிராம சேவகர் 1.30 மணியளவில் ஆண் ஒருவருடன் இருப்பதை அவதானித்து கிராம சேவகர் அலுவலகத்தை முற்றுகையிடனர் இதன் போது
இருவரும் தனியாக இருக்கும்போது கைய்யும் மேய்யுமாக பிடிபட்டனர் இதில் பெண் கிராம சேவகர்கரை விட்டு உத்தியோகத்தர் தப்பி ஓடிவிட்டார் நிர்வாணா நிலையில் பெண் கிராம சேவகர் மக்களிடம் அகப்பட்டு தர்ம அடியும் வங்கியுள்ள சமபவம் இன்று பூநகரி பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது.
எமது செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வைபர் கம்யூனிட்டியுடன் இணையுங்கள்
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.