
வெளிநாட்டில் பட்டம் பெற்றவர்கள் பட்டதாரி பயிலுனர்களாக உள்ளீர்க்கப்பட வாய்ப்பு!
வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைவழங்கும் செயற்திட்டத்தில் வெளிநாட்டு பட்டங்களை பெற்றவர்களையும் நியமனம் செய்ய ஏற்பாடுகள் இடம்பெறுவதாக அறியவருகின்றது. அந்தவகையில் பொதுநிர்வாக அமைச்சினால் அண்மையில் வெளியிடப்பட்ட அறிவித்தலில் இது தொடர்பான மேலதிக விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது.
மேலதிக விபரங்களுக்கு : இணைப்பு