
வடக்கு மாகாண கல்வி திணைக்களத்தால் நடத்தப்படும் தரம் 5 வகுப்புகளுக்கான Zoom நேர அட்டவணை
வடக்கு மாகாண கல்வி திணைக்களத்தால் நடத்தப்படும் தரம் 5 மாணவர்களுக்கான 11-6-2020 தொடக்கம் 14-06-2020 வரையான காலப்பகுதிக்குரிய வகுப்புகளுக்கான Zoom நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
