fbpx
Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.

அலுவலகத்தில் பெண்கள் நடந்து கொள்ளவேண்டிய முறைகள்

இன்றைய சூழலில் ஆணும் பெண்ணும்சேர்ந்து வேலை செய்வது என்பது தவிர்க்கஇயலாதது. இப்படிப்பட்ட சூழலில் சகஆண்களிடம் இருந்து பிரச்சினைகள் வராமல்இருக்கவேண்டுமெனில் அவர்களிடம் நாம்எப்படி நடந்து கொள்ளவேண்டும்? பழக்கத்தின்எல்லை எதுவரை இருக்கலாம்?

இதோ சிலபயனுள்ள ஆலோசனைகள்!

உங்களின் பொருளாதாரஇயலாமை நிலையை உடன் பணிபுரியும்ஆண்களிடம் கூறாதீர்கள்.

உடன் பணிபுரியும் ஆண் விமர்சிக்கும்அளவிற்கு உடையணியாதீர்கள்.அலுவலகம் என்பது பணிபுரிய மட்டுமே.மற்ற உங்களது தனிபட்ட விருப்பங்களுக்கும்குடும்ப பிரச்சினைகளுக்கும் ஏற்ற இடம்அது அல்ல என்பதை நீங்கள் முதலில்உணரவேண்டும்.

நட்பு ரீதியாக புன்னகைக்கலாம். ஆனால்காரணமில்லாமல் எல்லாவற்றுக்கும்ஆண்களிடம் சிரிக்காதீர்கள்.

ஒரு ஆணிடம் கை குலுக்குதல், தேநீர்பருகுதல், இரவு நேரத்தில் வாகனத்தில்செல்லுதல். இவையெல்லாம் நம்அக்கம்பக்கத்தினரால் கூர்மையாககண்காணிக்கப்படும் விஷயங்கள்என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்!

ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் உள்ளதனிப்பட்ட இயல்பு,மனமெச்சூரிட்டி போன்றவற்றைப்பொறுத்து ஆணிடம் பெண்கள் பழகலாம்.ஆனால் பொதுவான ஆண்கள் சமூகம்என்பது பெண்ணை வித்தியாசமான அங்கஅவயங்கள் கொண்ட சதைப் பிண்டம்என்றே நினைக்கிறது. ஒரு ஆண் தன்னுடன்வேலை செய்யும் பெண்களை தங்களுடன்வேலை செய்யும் மற்ற ஆண்பணியாளர்களை போலஎப்போது நினைக்கிறானோ அப்போதுதான்அவனோடு பணிபுரியும் இடங்களில் பெண்கள்பாதுகாப்பாக இருப்பார்கள்.

ஆபிஸில் குறிப்பாக எந்தவொரு ஆணுடனும்தாழ்வான ரகசியக் குரலில் பேசாதீர்கள்.இது கேட்பவர்களுக்கும், பார்ப்பவர்களுக்கும்தப்பான அபிப்ராயத்தை ஏற்படுத்தும்.

ஜல் ஜல் என்று அதிக மணியோசைக் கொண்டகொலுசைத் தவிர்க்கலாம்.அலுவலகத்துக்கு அதிக சத்தம் போடும்கண்ணாடி வளையல்களும் வேண்டாமே.

உங்கள் ஆடை பற்றி (அ) உங்களுக்கு உள்ளதிறமை பற்றி பாராட்டும்போது “நன்றி”என்று ஸ்ட்ரெய்டாக சொல்லுங்கள்.தேவையில்லாமல் வெட்கப்படுவதைத்தவிருங்கள்

வாழ்க்கைமுறை தொடர்பாக வெளியிடப்பட்ட எமது பதிவுகளை படிக்க இந்த இணைப்பை அழுத்துங்கள்

எங்களுடைய பதிவுகளை SMS இல் பெறுவதற்கு கீழே உங்கள் தொலைபேசி இலக்கத்தை பதிவுசெய்யுங்கள்

    இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.

    எமது பதிவுகள்,செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வைபர் சமூகத்துடன் இணையுங்கள்

    Back to top button