
கொரோனவை கட்டுப்படுத்திய பிரான்ஸ்!
உலகளாவிய ரீதியில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி, பல்லாயிரம் உயிர்களை காவுகொண்ட கொரோனா வைரஸ் தாக்கம் பிரான்சில் குறைந்து வருவதாக அந்நாடு அறிவித்துள்ளது. சில மாகாணங்களில் பரவிக்கொண்டிருந்த போதும் அதன் வீரியம் குறைந்த நிலையிலேயே காணப்படுவதாக மேலும் தெரிவிக்கப்பட்டது.
பிரான்சில் இதுவரை 29000 பேர் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.