
யாழ்ப்பாண தீ விபத்தில் பெண்ணொருவர் பரிதாபமாக பலி!
யாழ்ப்பாணம், திருநெல்வேலி பகுதியில் இடம் பெற்ற பயங்கர தீ விபத்தில் பெண்ணொருவர் பரிதாபகரமாக பலியாகியுள்ளனர்.
இவ்விபத்து சம்பவத்தில் அப்பகுதியை சேர்ந்த 67 வயதுடைய பெண்ணொருவர் மரணமாகியுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.