சீனாவின் யுவான்ஜியாங் ஆற்றங்கரையில் வாழ்விடத்தை அமைத்த யானைகள்!
சீனாவில் காட்டு யானைகள் கூட்டமாக பாலத்தை கடந்து செல்லும் காட்சி அங்கு பொருத்தப்பட்டுள்ள கேமராவில் பதிவாகி உள்ளது.
தென்மேற்கு சீனாவின் யுனான் மாகாணத்தில் சுற்றித்திரியும் காட்டு யானைகள்,யுவான்ஜியாங் ஆற்றங்கரையில் வாழ்விடத்தை அமைத்துள்ளது.
யானைகள் மறுகரைக்கு செல்ல ஆற்றின் குறுக்கே சீன அரசு பாலம் அமைத்தது. இந்நிலையில், ஆற்றின் பாலத்தை 14 காட்டு யானைகள் கடந்து செல்லும் வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.