ஓட்டும் வேண்டாம், உறவும் வேண்டாம் – டிரம்ப்
உலக சுகாதார ஸ்தாபனத்துடன் அமெரிக்காவின் இருப்பை முறித்துக்கொள்வதாக அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு பொறுப்பாக உள்ள சீனாவை பொறுப்பாக்குவதில் உலக சுகாதார நிறுவனம் தயங்குவதால் இந்த முடிவுக்கு வந்ததாக கூறியுள்ளார். சேனாவின்சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் குறித்த நிறுவனம் இருப்பதாகவும் மேலும் சுட்டிக்காட்டினார்.
உலக சுகாதார ஸ்தாபனத்துக்கு வழங்கிவரும் நிதியை வேறு தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கவுள்ளதாகவும், சீனாவின் பொறுப்பற்ற தன்மை காரணமாக அமெரிக்கா ஒரு இலட்சத்துக்கும் அதிகமானவர்களை இழக்க நேரிட்டதாகவும் குற்றம் சாட்டினார்.