
யாழ் வைத்தியசாலையில் பெண் ஒருவர் திடீர் மரணம்
யாழ்.சாவகச்சோி ஆதார வைத்தியசாலையில் வயிற்றுவலி காரணமாக அனுமதிக்கப்பட்ட தாய் ஒருவர் நேற்று பிற்பகல் திடீரென உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தொியவருவதாவது, வயிற்றுவலி காரணமாக சாவகச்சோி மீசாலை கிழக்கு பகுதியை சேர்ந்த சிவனேஸ்வரி (வயது40) என்ற ஒரு வயது குழந்தையின் தாய், வயிற்றுவலி காரணமாக சாவகச்சோி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரது சடலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் பீ.சி.ஆர் பரிசோதனைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொியவருகின்றது.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.