கர்ப்பிணி தாய்மார்களுக்கு சைனோபாம் தடுப்பூசி!
கர்ப்பிணி தாய்மார்களுக்காக சைனோபாம் தடுப்பூசியினை செலுத்த பரிந்துரை செய்துள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
அதற்கமைய, கர்ப்பிணி தாய்மார்களுக்கான தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை எதிர்வரும் 9 ஆம் திகதி முதல் கொழும்பு பிலியந்தலையில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.