சேவையில் ஈடுபடும் பேருந்துகள் அதிகரிப்பு
இன்று முதல் நாட்டில் சேவையிலுள்ள பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது
ஏற்கனவே மாகாணங்களுக்கிடையிலான சேவை ஆரம்பிக்கப்பட நிலையில், மேலும் 33 பேருந்துகள் இன்று முதல் இயங்கவுள்ளன என CTB தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார். கடந்த வாரத்தை விட இந்த வாரத்தில் அதிக பேருந்துகள் இயங்குவதாக மேலும் கூறினார்.