
12 – 18 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசி!
நாட்டில் 12 – 18 வயதுக்கு இடைப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்த அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.
நேற்று (02) அநுராதபுரத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.