கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மாருக்கு கொவிட் தடுப்பூசி செலுத்துவது பொரு த்தமானதா?
கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்துவது பொருத்தமானது என நிபுணர் குழு முடிவு செய்துள்ளதாக குடும்பநல சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் வைத்தியர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார்.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.