யாழ்ப்பாணத்தில் கொரோனா உக்கிரம்! புதிய விதிமுறைகள் அறிவிப்பு!!
யாழ்ப்பாணத்தில் கடந்த 10 நாட்களில் 101 கொரோனா நோயாளிகள் இனம்காணப்படுள்ளதாக வடமாகாண சுகாதார திணைக்கள பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இன்று யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கொரோனா தடுப்பு செயலணி கூட்டத்தில் கொரோனா பரம்பலை கட்டுப்படுத்தும் விதமாக நடைமுறைகள் இறுக்கமாக பின்பற்றப்படவேண்டும் என மாவட்ட செயலாளர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
எமது செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வைபர் கம்யூனிட்டியுடன் இணையுங்கள்
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.