
பழைய பற்தூரிகையை கொரோனாவுக்கு பின்னர் பயன்படுத்த வேண்டாம்!
கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் மீண்டும் கொரோனா தொற்றுக்குள்ளாவதால் அவர்கள் பயன்படுத்திய பற்தூரிகையை (Tooth Brush), வாய் கொப்பளிக்க பயன்படும் திரவங்கள் உள்ளிட்ட பொருட்களை மீள பயன்படுத்தாமல் இருக்குமாறு அமெரிக்க வைத்திய நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
அந்த பொருட்களை மீள பயன்படுத்துவதால் அதில் இருக்கும் வைரஸ் மூலம் மீண்டும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகும் வாய்ப்பு காணப்படுவதாக இவ்வாறு அறிவுறுத்தியுள்ளனர்.