சற்றுமுன்: இலங்கையில் இன்று மேலும் 4 பேர் கொரோனாவுக்கு பலி!
கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 4 பேர் இன்று உயிரிழந்துள்ளார்.