
பிரான்ஸில் புயலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு ; கோதுமை அறுவடை பணிகள் தீவிரம்!
பிரான்ஸில் அடுத்த 2 நாட்களில் புயலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு
பிரான்ஸில் அடுத்த 2 நாட்களில் புயல், மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டதால் விவசாயிகள் கோதுமை அறுவடைப் பணிகளைத் தீவிரப்படுத்தி உள்ளனர். பிரான்ஸில் கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் கோதுமை மகசூல் அதிகரித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியில் திளைக்கின்றனர்.
அறுவடைக்குத் தயாரான நிலையில், கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதால், விவசாயிகள் வேக வேகமாக எந்திரங்கள் மூலம் கோதுமை மணிகளை சிந்தாமல் சிதறாமல் அறுவடை செய்து வருகின்றனர்.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.