இலங்கை
-
44,430 வாகனங்கள் சந்தைக்கு இறக்குமதி: அமைச்சர் வெளியிட்ட தகவல்
விதிக்கப்பட்ட காலப்பகுதியில் 44,430 வாகனங்கள் சந்தைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அதன்படி, 38,144 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 6,286 கார்கள்…
Read More » -
வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ள தொடருந்து சாரதிகள்
தொடருந்து சாரதிகள் நேற்று(06) நள்ளிரவு முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்தை தொடருந்து சாரதிகள் தொழிற்சங்கம் முன்னெடுப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. சாரதிகளுக்கான பதவி உயர்வுகள்,…
Read More » -
பல சர்ச்சைகளுக்கு மத்தியில் இலங்கைக்கு வரவுள்ள எலான் மஸ்கின் ஸ்டார் லிங்க் சேவை
டெஸ்லா(Tesla) நிறுவனத்தின் தலைவரும் உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்கின்(Elon Musk) ஸ்டார் லிங்க் இணையசேவைக்கு இலங்கையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய சேவைகளை…
Read More » -
உலக தரவரிசை பட்டியலில் கொழும்பு பல்கலைக்கழகம் சாதனை
முதல்முறையாக கொழும்புப் பல்கலைக்கழகம் (University of Colombo) உலகின் 1000 சிறந்த பல்கலைக்கழகங்களுக்குள் இடம்பிடித்துள்ளது. அந்தவகையில், உலக பல்கலைக்கழக தரவரிசையில் 2024 கொழும்புப் பல்கலைக்கழகம் 951வது இடத்தைப் பெற்றுள்ளது.…
Read More » -
இந்தியாவின் அதானி திட்டம் தொடர்பில் சந்தேகங்களை எழுப்பும் முக்கிய அமைப்பு
இலங்கையில் இந்தியாவின் (India) அதானி குழுமத்தால் முன்மொழியப்பட்ட காற்றாலை மின் திட்டங்கள் குறித்து ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நெசனல் சிறிலங்கா (Transparency International Sri Lanka) அமைப்பு அதிருப்தி வெளியிட்டுள்ளது. …
Read More » -
குறைக்கப்படும் மின் கட்டணம்! அமைச்சர் அறிவிப்பு
எதிர்வரும் ஜூலை மாதம் 1ஆம் திகதி தொடக்கம் மின்சாரக் கட்டணங்களை குறைப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர(Kanchana Wijesekara) இந்த விடயத்தை…
Read More » -
ஒத்திவைக்கப்பட்ட கிழக்கு மாகாண பட்டதாரி ஆசிரியர் நியமன வழக்கு
கல்முனை (Kalmunai) மேல் நீதிமன்றத்தினால் இடைக்கால தடை உத்தரவின் மூலம் நிறுத்தப்பட்ட கிழக்கு மாகாண பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனம் தொடர்பிலான வழக்கு எதிர்வரும் ஜூன் மாதம் 25ஆம்…
Read More » -
இரண்டு நாட்கள் பாடசாலைகள் முடங்கும் அபாயம்
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாடு தொடர்பில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் 12ஆம் மற்றும் 26ஆம் திகதிகளில் தமது…
Read More » -
மரக்கறிகளின் விலை உயரும் வாய்ப்பு: விடுக்கப்பட்டுள்ள அவசர பணிப்புரை
வெள்ளம் மற்றும் கடும் மழை காரணமாக சுமார் 15,000 ஏக்கர் நெற்பயிர்கள் அழிவடைந்துள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. மழையினால் மரக்கறிகள் பயிரிடப்பட்ட பல…
Read More » -
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு இல்லை: கடும் நெருக்கடியில் கிராம உத்தியோகத்தர்கள்
வெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்த முகாம்களுக்குச் செல்லாமல் சில வீடுகளில் தங்கியுள்ள மக்களுக்கு சமைத்த உணவு வழங்கக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் வெளியிடப்படட அரசாங்கத்தின் சுற்றறிக்கையால்…
Read More »