யாழில் அதிகாலை 5 மணிக்கே வீதியோரத்தில் கசிப்பு வியாபாரம்!
யாழ்.மானிப்பாய் – சங்கானை வீதியில் கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த நபரை பொலிஸ் புலனாய்வு பிரிவினர் இன்று அதிகாலை கைது செய்துள்ளனர்.
பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலில் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் மானிப்பாய் – சங்கானை தேவாலய வீதியில் கசிப்பு காச்சி
விற்பனையில் ஈடுபட்ட ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டர். இவரிடம் இருந்து 15லீற்றர் கசிப்பு வடிப்பதற்கு பயன்படுத்தும் உபகரணம் மற்றும் உற்பத்திப் பொருட்கள் மீட்கப்பட்டது. கைதுசெய்யப்பட்டவரை மேலதிக விசாரனைக்காக மாவட்ட குற்றதடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.