பி.எம்.டபிள்யூ. நிறுவனம் சார்பில் புதிய இ-பைக் அறிமுகம்
பிரபல கார் நிறுவனமான பிஎம்டபிள்யூ, மின்சாரத்தில் இயங்கும் இ பைக்கை அறிமுகம் செய்துள்ளது.
பேக் டூ த ப்யூச்சர் சிஇ 04 என்ற தலைப்பில் அறிமுகமாகி உள்ள இந்த இ- பைக்கில் அதிகபட்சமாக மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்க முடியும். இந்த வாகனத்துடன் இரவிலும் ஒளிரும் வகையில் ஜாக்கெட் வழங்கவும் பிஎம்டபிள்யூ நிறுவனம் முடிவு செய்துள்ளது.
4 குதிரைத் திறன் சக்தி கொண்ட 31 கிலோ வாட் பேட்டரி பொருத்தப்பட்ட இந்த இ பைக் 11 ஆயிரத்து 700 பவுண்டு விலையில் அடுத்த ஆண்டு முதல் விற்பனைக்கு வரும் என தயாரிப்பு நிறுவனமான பிஎம்டபிள்யூ தெரிவித்துள்ளது
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.