
யாழில் மாபெரும் இரத்ததான முகாம்..
தேசிய இரத்த மத்திய நிலையத்தின் வேண்டுகோளுக்கிணங்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இரத்ததான முகாம் நாளை முதலாம் திகதி யாழ் வீரசிங்க மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
மேற்படி இரத்த முகாமில் பங்கேற்பவர்களுக்கான போக்குவரத்து அனுமதி பத்திரம் பெற வேண்டியுள்ளதால், முகாமில் பங்கேற்போர் தமது பெயர், முகவரி, அடையாள அட்டை இலக்கம் மற்றும் தொலைப்பேசி இலக்கம் என்பனவற்றை 077- 0399-199 எனும் தொலைபேசி இலக்கத்துக்கு அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.