புதிய நிதி அமைச்சர் பசில் !
நிதியமைச்சராக பஷில் ராஜபக்ஷ ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ முன்னிலையில் சற்று முன்னர் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
இதேவேளை நிதியமைச்சராகவிருந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் திட்டச் செயற்படுத்துகை துறை அமைச்சராக ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
இதேவேளை, பொருளாதார கொள்கைகள் மற்றும் திட்ட செயற்படுத்துகை என்ற புதிய அமைச்சு விசேட வர்த்தமானி ஊடாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.