fbpx
Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.

யாழில் பிறந்து 24 நாள்களேயான சிசுவுக்கு கொரோனா!

யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் பிறந்து 24 நாள்களேயான சிசுவுக்கு, கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.

மூன்று நாள்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிசு, தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது.

இங்கு மேற்கொள்ளப்பட்ட என்ரிஜன் பரிசோதனையின் மூலம், சிசுக்கு தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.

சிசு, தற்பொழுது வைத்திய நிபுணர்களின் விசேட கண்காணிப்பின் கீழ் பராமரிக்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை, தாய்க்கும் தொற்று உறுதியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.

Back to top button