க.பொ.த சாதாரண தரப் பரீட்சை திகதிகள் அறிவிப்பு!
2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப்பரீட்சைகள் இடம்பெறவுள்ள திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய, 2021 க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் அடுத்த வருடம் (2022) பெப்ரவரி 21 ஆம் திகதி முதல் மார்ச் 3 ஆம் திகதி வரை இடம்பெறும் என கல்வியமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.