fbpx
Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.

அமேசான் பிரைம் இல் இலவசமாக புதிய திரைப்படங்களை பார்ப்பது எப்படி?

அமேசான் பிரைம் (Amazon Prime Tamil)இல் இலவசமாக புதிய திரைப்படங்களை பார்ப்பது எப்படி?

இந்த பதிவில் OTT (Over The Top) இயங்கு தளங்களினூடே எவ்வாறு திரைப்படங்கள், வெப் சீரிஸ்,ஆவணப்படங்கள் என்பதை பார்ப்பது பற்றி ஆராய்வோம். OTT என்பது இணையத்தினூடாக நேரடியாக வீடியோக்களை பார்த்தலை குறிக்கும்.

தற்போது பிரபலமான OTT தளங்களாக Amazon Prime Video, Netflix என்பன காணப்படுகின்றன. இந்த லோக்டவுன் காலப்பகுதியில் இந்தத்தளத்தில் அதிகளவான மக்கள் இணைந்துள்ளனர்.

இதன் கட்டணங்கள் அதன் பெறுமதிக்கு அமைவாகவே இருக்கின்றது. ஒருவர் இணைந்து 4-5 பேர் பயன்படுத்தக்கூடிய OTT தளங்களும் உண்டு.

எந்த OTT தளத்தில் இணைந்தாலும் முதலில் கட்டணம் செலுத்தவேண்டும். Amazon Prime Video இல் மட்டும் 30 நாட்கள் இலவசமாக பார்க்கும் வாய்ப்பு உண்டு.

இதில் நீங்கள் இணைவதன் மூலம் OTT ன் அனுபவத்தை பெறலாம். இன்னும் இரு நாட்களில் நாட்களில் திரையரங்கில் வெளியிடப்படாமல் நேரடியாக Amazon Prime இல் வெளியிடப்படும் ஜோதிகாவின் “பொன்மகள் வந்தாள்” திரைப்படத்தையும் பார்க்கமுடியும்.

இந்த பதிவில் Amazon Prime Video இல் எவ்வாறு இலவசமாக இணைந்து திரைப்படங்களை பார்க்கமுடியும் என்பதை படி முறைகளூடாக உங்களுக்கு தெரியபடுத்துகின்றோம்.

படிமுறை 1: Sign in to your Amazon account

கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்துவதன் மூலம் Amazon Prime தளத்துக்குள் உட்செல்லுங்கள்.

Sign in to your Amazon account

படிமுறை 2: உங்கள் விபரங்களை சேர்த்தல்


தொலைபேசி இலக்கம்,ஈமெயில் முகவரி போன்ற தகவல்களை உட் சேர்க்க வேண்டும்.

1
2
3

இறுதி படிமுறை


இந்த இலவச பதிவு 30 நாட்களுக்குரியது. இதற்காக வங்கி Debitcard /Creditcard விபரங்களை வழங்க வேண்டும். இதிலிருந்து எவ்வித கட்டணமும் அறவிடப்படாது.

பின்னர் 30 நாட்களுக்குள் சேவையிலிருந்து விலகி கொள்ளலாம். இதன்படி எவ்வித செலவுமில்லாமல் முழுமையான OTT வீடியோ அனுபவத்தை பெறலாம்.

சேவையிலிருந்து விலகுவதற்கு Do Not Continue or End Membership என்பதை அழுத்தினால் போதுமானது.

அமேசான் ப்ரைம் இல் உள்ள தமிழ் படங்கள்


பிகில்,தர்பார்,பட்டாசு,NGK, விஸ்வாசம், அசுரன்,ஹீரோ,காப்பான்,ராட்ஷசி,தீரன் உட்பட 100க்கும் மேற்பட்ட படங்கள் உள்ளன. மேலும் தற்போதைய கொரோனா பிரச்சினையின் பின்னர் பல படங்களுடன் அமேசான் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. அவை விரைவில் வெளியாகவுள்ளன.


இவற்றை விட பல வெப் சீரிஸ்களும் உள்ளன.குறித்த 30 நாள் இலவச கால பகுதியில் நீங்கள் முழுமையான அனுபவத்தை பெறலாம்.

மேலும் அதிகளவான வீடியோ பார்ப்பதற்கு Amazon Prime Video User Name , Password ஐ பயன்படுத்தி www.primevideo.com தளத்தினுள் செல்லவேண்டும்.

தொழில்நுட்பம் தொடர்பாக வெளியிடப்பட்ட Docs Agency Blog பதிவுகளை படிக்க இந்த இணைப்பை க்ளிக் செய்யுங்கள்.

எங்களுடைய பதிவுகளை மின்னஞ்சலில் பெறுவதற்கு கீழே உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவுசெய்யுங்கள்

    இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜ்ர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.

    Back to top button