அளுத்கம இளைஞர் மீது போலீஸ் தாக்குதல்- புதிய CCTV வீடியோ வெளியாகியது
சோதனைசாவடியொன்றில் அளுத்கம பகுதி இளைஞரொருவர் தாக்குதலுக்கு உள்ளாகிய வீடியோ காட்சிகள் வெளியாகி மனித உரிமை ஆர்வலர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இந்த வீடியோவை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
The news of the brutal assault by police on Thariq Ahamed, a 14 year old autistic boy of Dharga Town, Aluthgama is shocking and the prejudice that ensued after by the Police and the JMO needs to be exposed. Thariq was diagnosed with autism spectrum disorder since he was 4..(1) pic.twitter.com/8dd6DVTW8Q
— Ali Zahir Moulana (@alizmoulana) June 4, 2020