
உயர்தர , புலமைப்பரிசில் பரீட்சைகள் திகதிகளில் மாற்றமில்லை!
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.தர உயர்தர பரீட்சைகள் நடைபெறும் தினங்களில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
எமது செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வைபர் கம்யூனிட்டியுடன் இணையுங்கள்
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.