
முல்லைத்தீவில் சைக்கிளில் சென்றவர் தீடிரென வீழ்ந்து உயிரிழப்பு!
முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் சைக்கிளில் சென்றவர் தீடிரென வீழ்ந்து உயிரிழப்பு,
முல்லைத்தீவு முள்ளியவளை மூன்றாம் வட்டாரத்தை சேர்ந்த 74 வயதுடைய நடராசா சிவராசா என்பவர் சைக்கிளில் பயணிக்கும்போது திடீரென விழுந்து உயிரிழந்துள்ளார்,
இவரின் உடலானது முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டு PCR பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கபடவுள்ளது,
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.