5 நாட்களில் 1,000 கொவிட் மரணங்கள்!
நாட்டில் 7,000 முதல் 8,000 வரையிலான கொரோனா மரணங்கள் 5 நாட்களில் சம்பவித்துள்ளன.
நாட்டில் நேற்றைய தினம் 209 கொரோனா மரணங்கள் பதிவாகின.
நாளொன்றில் பதிவான அதிகூடிய கொரோனா மரணங்களின் எண்ணிக்கை இதுவாகும்.
நாட்டில் இதுவரையில் 8,157 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.
இதற்கிடையில் நாட்டில் இதுவரையில் 412,370 பேருக்கு கொவிட் தொற்றுறுதியாகியுள்ளது.
இவர்களில் 53,144 பேர் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அத்துடன், இதுவரையில் 351,069 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.