கொரோனாவினால் உயிரிழந்தவரின் வீட்டிற்கு சென்ற PHI மீது தாக்குதல்!
கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவரின் வீட்டிற்கு சென்ற சுகாதார பரிசோதகர் மீது இருவர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
திக்வெல்ல, கோன்தெனிய பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு தாக்குதலை மேற்கொண்ட இருவரும் கைது செய்யப்பட்டு 23 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.