இந்தியாவில் இருந்து 100 தொன் ஒட்சிசனை கொள்வனவு செய்ய தீர்மானம்!
இந்தியாவில் இருந்து 100 தொன் ஒட்சிசனை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இவை அனைத்தும் கொரோனா சிகிச்சை மத்திய நிலையங்களுக்காக கொள்வனவு செய்யப்படுவதாக அவர் கூறினார்.
தேவையேற்படின் கொள்வனவு செய்யப்படும் அளவு மேலும் அதிகரிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.