கடத்தல்காரர்களிடம் இருந்து மீட்கப்பட்ட 1900 விலங்குகள் மீண்டும் அவைகளின் வாழ்விடத்தில் விடப்பட்டன..!
கொலம்பியாவில் கடத்தல்காரர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆயிரத்து 900 விலங்குகள் மீண்டும் அவைகளின் வாழ்விடத்தில் விடப்பட்டன.
Meta மாகாணத்தில் உள்ள நீர் நிலைகள், காடுகளில் இந்த விலங்கினங்கள் விடப்பட்டன. matamata ஆமைகள், தேரைகள், தவளைகள் என பல்வேறு விலங்கினங்கள் கடத்தல்காரர்களிடம் இருந்து அதிகாரிகளால் ஏற்கனவே பறிமுதல் செய்யப்பட்டிருந்தன.
இவை அனைத்தும் நன்கு பராமரிக்கப்பட்டு தற்போது, விலங்குகள் நல ஆர்வலர்களால் மீண்டும் நீர்நிலைகள் மற்றும் காடுகளில் விடப்பட்டுள்ளன.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.