மாமன்னர் அலெக்ஸாண்டர் காலத்தில் இருந்த நகரத்தின் எச்சங்கள் கண்டுபிடிப்பு!
மாமன்னர் அலெக்ஸாண்டர் காலத்தில் இருந்த நகரத்தின் எச்சங்கள் கண்டுபிடிப்பு
எகிப்தில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு அழிந்து போன நகரத்திலிருந்து போர்க் கப்பல் ஒன்று தற்போது கடலுக்கடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நைல் நதியின் மேற்குக் கரைப் பகுதியில் மாமன்னர் அலெக்ஸாண்டரால் கி.மு. 331ல் அலெக்ஸாண்ட்ரியா என்ற நகரம் நிர்மாணிக்கப்பட்டது. அதே காலகட்டத்தில் தெனிஸ் ஹெராக்லியன் என்ற நகரம் இருந்து வந்தது.
மத்திய தரைக்கடல் பகுதியல் மிகப் பெரிய துறைமுகமாக இருந்த தீனிஸ்-ஹெராக்லியன் நகரம் பூகம்பம் மற்றும் ஆழிப் பேரலைகளால் அழிந்து போனதாகக் கருதப்படுகிறது.
தற்போது இந்த நகரத்தின் எச்சங்களை கடலடி ஆய்வாளர்கள் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தனர். அப்போது அன்றைய காலத்தில் பயன்படுத்தப்பட்ட போர்க்கப்பல் ஒன்று தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.