நீர்நிலைகளுக்கு படையெடுக்கும் மக்கள்.!
கனடாவை கலங்கடித்துவரும் வெப்பத்தை தாக்குபிடிக்க முடியாத மக்கள் நீர்நிலைகளை நோக்கி படையெடுத்துவருகின்றனர்.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் வெப்பம் 49 டிகிரி செல்சியஸை கடந்து, அனல் காற்று வீசி வருகிறது. கொளுத்தும் வெப்பத்தை சமாளிக்க முடியாமல் கனடாவில் கடந்த வாரத்தில் மட்டும் சுமார் 500 பேர் உயிரிழந்தனர்.
இதனிடையே வெப்பத்தை எதிர்கொள்ளவும், உடலை குளிர்ச்சியுடன் வைத்துக்கொள்ளவும் பூங்காக்களில் அமைக்கப்பட்டுள்ள செயற்கை நீரூற்றில், சிறுவர்கள் உற்சாகமாக குளியலிட்டு மகிழ்ந்தனர்.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.