15 வயது சிறுமியை பாலியல் தொழிலாளியாக இணையத்தில் விற்ற தாய்!
கொழும்பில் 15 வயது சிறுமியை பாலியல் தொழிலாளியாக இணையத்தில் விற்ற 18 பேர் கல்கிசை பொலிஸ் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் இதனை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார் .
அத்தோடு சிறுமி கடந்த 3 மாதங்களாக சமூக ஊடகத்தளங்களிலும் இணையத்திலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றார் என விசாரணையில் தெரியவந்துள்ளது .
மேலும் சிறுமியை சமூக ஊடகத்தளங்களிலும் இணையத்திலும் விற்பனை செய்ய விளம்பரங்களை தயாரித்த நபரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.